2 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

0 149

சுமார் 2 கிலோகிராம் ஹெரோயின்  போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கொழும்பு கொள்ளுப் பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

48 வயதான இந் நபர்  ஹோட்டல் ஒன்றில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!