விம்பிள்டன் கலப்பு இரட்டையர் 3 ஆவது சுற்றில் செரீனா, அண்டி மறே ஜோடி வெற்றி

0 1,131

சர்­வ­தேச டென்னிஸ் அரங்கில் கலப்பு இரட்­டையர் பிரிவில் முதல் தட­வை­யாக ஜோடி சேர்ந்து விளை­யாடும் செரீனா வில்­லியம்ஸும் அண்டி மறேயும் விம்­பிள்டன் கலப்பு இரட்­டையர் பிரிவில் கடைசி நான்காம் சுற்றில் விளை­யாட தகு­தி­பெற்­றனர்.

 

செவ்­வா­யன்று நடை­பெற்ற ரக்கெல் அட்­டாவோ (அமெ­ரிக்கா), பெப்றிஸ் மார்ட்டின் (பிரான்ஸ்) ஜோடி­யி­னரை எதிர்த்­தா­டிய செரீனா, அண்டி மறே ஜோடி­யினர் 2 நேர் செட்­களில் (7–5, 6–3) வெற்­றி­பெற்று நான்காம் சுற்றில் விளை­யாட தகு­தி­பெற்­றனர். (படம்: ரோய்ட்டர்ஸ்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!