பாகிஸ்தானில் இரு ரயில்கள் மோதியதில் 10 பேர் பலி, 85 பேர் காயம்

At least 10 killed, 85 injured as two trains collide in Sadiqabad

0 160

பாகிஸ்தானில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10 பேர் பலியானதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர்.

அக்பர் எக்ஸ்பிரஸ் எனும் பயணிகள் ரயிலும் சரக்கு ரயில் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

வல்ஹார் ரயில் நிலையத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!