கதிர்காமத்தில் யானைகளைக் கொண்டு பாரம்பரிய கொத்துப்பந்தல் அமைத்தல்

0 188

கதிர்காமத்தில் பாரம்பரியமாக யானைகளைக் கொண்டு கொத்துப்பந்தல் அமைக்கும் சம்பிரதாயம் தொன்று தொட்டு காணப்படுகிறது. இம்முறையும் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இச்சம்பிரதாய நிகழ்வு பலரையும் கவர்ந்திருந்தது. (காரைதீவுநிருபர் சகா)

   

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!