பஞ்சாப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் போஸ்டர்கள் தீக்கிரை

0 148

உலகக் கிண்ண கிரிக்கெட் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதையடுத்து, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸ் நகரில் நேற்று, இந்திய அணியினரின் போஸ்டர்களை ரசிகர்கள் தீக்கிரையாக்குவதை படங்களில் காணலாம்.

மன்செஸ்டர் நகரில் செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்திடம் 18 ஓட்டங்களால் இந்திய அணி தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo