வைத்தியர் ஷாபிக்கு 25 ஆம் திகதி வரை விளக்கமறியல்

0 328

சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்து திரட்டியமை மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை ஊக்குவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் இன்று (11) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வைத்தியர் ஷாபியை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க குருணாகல் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சம்பத் ‍ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo