அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி!

0 2,361

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் ‍கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை  27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சற்றுமுன்னர் அறிவித்தார்.

பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!