‘மீண்டும் அமைச்சு பதவிகளைப் பெறுவதற்கு ஏன் தீர்மானித்தோம்?- விளக்குகிறார் அமீர் அலி எம்.பி

0 1,545

                                                                        (ஏ.எச். சித்தீக் காரியப்பர்)
பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வது என த் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி தலைமையில் இன்று (11) நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்துடனும் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் அகில் இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். எஸ் அமீர் அலியை தொடர்பு கொண்டு ‘மெட்ரோ நியூஸ்’ இணையம் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அதனை அவரது குரல்வழிப் பதிவாக கீழே தருகிறோம்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!