ஸஹ்ரானிடம் நுவரெலியாவில் ஆயுதப் பயிற்சி பெற்ற இளைஞன் கைது

0 329

ஸஹ்ரான் ஹாஷிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் 20 வயதான மொஹம்மத் தாஜுதீன் அஹமத் எனும் 20 வயதான இளைஞர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவில் சஹ்ரானுடன் இவர் ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும், மஹரகமையில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடற்படை புலனாய்வாளர்களின் உதவியுடன் பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் இந்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!