இராணுவ கெப் விபத்தில் ஒருவர் பலி; 8 பேர் காயம்

0 201

முல்லைத்தீவு கேப்பாபுலவு – வட்டப்பளைச் சந்தியில் இன்று (14) காலை இராணுவ கெப்பொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்ததுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வளைவு ஒன்றில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்ததால், இந்தக் கெப் குடைசாய்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!