மனைவியை சுமந்துகொண்டு ஓடும் உலக சம்பியன்ஷிப் போட்டி

0 187

மனை­வியை சுமந்­து­கொண்டு ஓடும் உலக சம்­பி­யன்ஷிப் போட்டி( World Wife Carrying Championship )பின்­லாந்தின் சோன்­கா­ஜர்வி நகரில் கடந்த 5, ஆம் 6 ஆம் திக­தி­களில் நடை­பெற்­றது.

விதவ்டாஸ் கீர்கிலியோஸ்கஸ், நெரின்ஜா

 

       

பல்­வேறு நாடு­களின் தேசிய மட்­டத்­தி­லான போட்­டி­களில் வெற்றி பெற்ற ஜோடி­யினர் இப்­போட்­டியில் பங்­கு­பற்­றினர்.  லிது­வே­னி­யாவைச் சேர்ந்த விதவ்டாஸ் கீர்­கி­லி­யோஸ்கஸ், அவரின் மனைவி நெரின்ஜா ஜோடி முத­லிடம் பெற்­றது.

பல்­வேறு தடைகள் கொண்ட சுமார் 300 மீற்றர் தூரத்தை இவர்கள் 6.72 செக்­கன்­களில் கடந்­தனர். கடந்த வரு­டமும் இதே ஜோடி உலக சம்­பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!