அவுஸ்திரேலியாவுக்கு அருகில் 6.6 ரிச்டர் பூகம்பம்

Strong 6.6 earthquake hits off northwest Australia

0 1,371

அவுஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியில், சற்றுமுன் 6.6 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்திலுள்ள உல்லாச கடற்கரை நகரான புரூமேயிலிருந்து  (Broome) 203 கிலோமீற்றர் (126 மைல்) தொலைவில் கடற்பகுதியில் இப்பூகம்பம் மையம் கொண்டிருந்தது.

இப்பூகம்பத்தினன் அதிர்வுகள் மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத் தலைநகர் பேர்த்திலும் உணரப்பட்டன.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!