மரண தண்டனையை ஒழிப்பதற்கான சட்டமூலம் கொண்டுவரப்பட்டால் அத் தினத்தை தேசிய துக்க தினமாக அறிவிப்பேன் – ஜனாதிபதி

0 223

மரண தண்டனையை ஒழிப்பதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில்  கொண்டுவரப்பட்டால் அந்த தினத்தை தேசிய துக்க தினமாக தான் பிரகடனப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டியவில் இன்று(14) நடைபெற்ற நிகழ்வொன்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!