2019 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்லப் போகும் அணி எது?

0 1,595

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் இப்போட்டியில் மோதுகின்றன. இவற்றில் எந்த அணியும் ஒருநாள் சர்வதேச உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியதில்லை.

இங்கிலாந்து அணி 1979, 1987, 1992 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்குத் தெரியாகியிருந்தது.

நியூ ஸிலாந்து அணி முதல் தடவையாக கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்குத் தெரிவாகி, அவுஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!