ஒன்லைன் முறையில் விபசாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள் கைது!

0 800

ஒன்லைன் முறையில் சட்டவிரோதமாக விபசாரத்தில் ஈடுபட்டுவந்த வெளிநாட்டுப் பெண்கள் மூவர் பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல ஹோட்டலொன்றில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசா மூலம் இலங்கைவந்துள்ள சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25- 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

உளவாளியொருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!