சரவணபவன் ராஜகோபால் காலமானார்!

0 119

தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால்  காலமானார்.

கொலை வழக்கொன்றில் ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்ட நிலையில், உடல்நலக் கோளாறு காரணமாக தமிழ்நாட்டிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று(18) உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இந்தியாவின் ‘அறுசுவை மன்னர்’ அண்ணாச்சி சரவணபவன் ராஜகோபால் சரிந்த கதை! 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!