லக்சபான நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு; அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

0 313

மத்திய மலைநாட்டில் நிலவும் கடுமையான மழையின் காரணமாக லக்சபான நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் களனி கங்கையின் தாழ்நிலக் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!