அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்குள் அடிப்படைவாதிகள் உள்ளனர்!- முஸ்ஸம்மில்!

0 311

ஜமாஅத்தே இஸ்லாமி என்ற பெயரில் அடிப்படைவாத அமைப்பு ஒன்று இலங்கையில் செயற்படுவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரான முகம்மத் முஸ்ஸம்மில் இவ்வாறு தெரிவித்தார்.

பல நாடுகளிலும் அடை செய்யப்பட்டுள்ள இந்த அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்குள் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!