தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சிஐடியினால் கைது!

0 360

எவன்கார்ட் விவகாரம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க, ‍குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று(18) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி

எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய கப்பல் விவகாரம் தொடர்பில் அதிகாரிகள் இருவரை நாளைக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் உத்தரவு 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!