பாண் விலை அதிகரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

0 809

                                                                                                                                   (இராஜதுரை ஹஷான்)

கோதுமை மாவின் விலையைக் குறைப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியைத் தொடர்ந்து பாணில் விலை 5 ரூபாவால் அதிகரிப்பதாக எடுத்த தீர்மானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!