அஞ்சலிக்காவுக்கு இரண்டாவது சம்பியன் பட்டம்

0 181

இலங்கை டென்னிஸ் சம்­மே­ளன டென்னிஸ் அரங்கில் நடை­பெற்ற 104ஆவது கொழும்பு டென்னிஸ் வல்­லவர் போட்­டி­களில் நீர்­கொ­ழும்பு ஆவே மரியா கல்­லூரி வீராங்­கனை அஞ்­ச­லிக்கா குரேரா இரண்­டா­வது சம்­பியன் பட்­டத்தை வென்­றெ­டுத்­துள்ளார்.

மகளிர் பகி­ரங்க பிரிவில் ஏற்­க­னவே சம்­பியன் பட்­டத்தை வென்­றி­ருந்த அஞ்­ச­லிக்கா, நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற 18 வய­துக்­குட்­பட்­டோ­ருக்­கான ஒற்­றையர் பிரி­விலும் சம்­பி­யனார்.

இதற்­கான இறுதிப் போட்­டியில் தானியா தொலொஸ்­வ­லவை எதிர்த்­தா­டிய அஞ்­ச­லிக்கா 2 நேர் செட்­களில் வெற்­றி­பெற்று சம்­பி­ய­னானார். 

வெள்­ளி­யன்று நடை­பெற்ற பக­ரங்க மகளிர் ஒற்­றையர் இறுதிப் போட்­டி யில் ரு­க் ஷிக்கா விஜே­சூ­ரி­யவை 2 நேர் செட்களில் இலகுவாக வெற்றிகொண்டு சம்பியனாகி யிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!