பிரித்தானியாவின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு இன்று நிறைவு

Tory leadership contest: Voting to close

0 83

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரித்தானியாவின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்புகள் இன்று மாலையுடன் நிறைவுக்கு வரவுள்ளன. 

போரிஸ் ஜோன்சன் மற்றும் ஜெரெமி ஹன்ட்

முடிவுகள் நாளை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜெரெமி ஹன்ட் மற்றும் போரிஸ் ஜோன்சன் ஆகியோர் பல கட்ட நாடாளுமன்ற வாக்கெடுப்புகளுக்குப் பின்னர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

புதிய பிரதமர் புதன்கிழமை பதவியேற்றுக்கொள்வார் என நம்பப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!