அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பு!

0 112

                                            (எம்.மனோசித்ரா)

நாட்டில் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு , நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல் என்பவற்றைக் கருத்திற் கொண்டு அவசரகால சட்டம்  இன்று  (22)  திங்கட்கிழமை முதல் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை பேணுவதற்காக இவ்வாறு அவசர கால சட்டத்தை நடைமுறைப்படுத்தல் அவசியமாகும் என்று கருதுவதால் அவசர காலச் சட்டத்தை நீடிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!