கோட்டாபய ராஜபக்க்ஷவின் பெயர் இல்லை!

0 429

இவ்வருடத்தின் மார்ச் 31 வரையான முதல் காலாண்டின் போது அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிட்டவர்கள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்க்ஷவின் பெயர் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

உள்நாட்டு இறைவரி சேவையினால் 13 மே 2019 திகதியிட்டு வெளியிடப்பட்ட ஓர் அறிவித்தலாக அமெரிக்க சமஷ்டிப் பதிவு இணையத்தளத்தில் இந்தப் பட்டியல் காணப்படுகின்றது.

31 மார்ச் 2019 வரையான முதல்காலாண்டில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளரினால் பெறப்பட்ட தகவலில் அமெரிக்கப் பிரஜாவுரிமையை இழந்த ஒவ்வொருவரினதும் பெயர்கள் உள்ளடக்கியதாக இந்தப்பட்டியல் காணப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!