உலக நீரியல் விளை­யாட்டு விழாவின் கலப்பு ஒருங்­கி­சைந்த டூயட் போட்­டி­களில்…

0 160

சர்­வ­தேச நீச்சல் சம்­மே­ள­னத்தின் (FINA) ஏற்­பாட்டில், 18 ஆவது உலக நீரியல் விளை­யாட்டு விழா தென் கொரி­யாவின் குவாங்ஜு நகரில் ஜூலை 12 ஆம் திகதி முதல் நடை­பெ­று­கி­றது.

Bill May and USA’s Natalia Figueroa of USA

 

Zhang Yayi and Shi Haoyu of China

 

இவ்­வி­ளை­யாட்டு விழாவின் ஆண், பெண் கலப்பு ஜோடி­க­ளுக்­கான ஒருங்­கி­சைந்த டூயட் நீச்சல் நடனப் போட்­டி­களில் போட்­டி­யா­ளர்கள் பங்­கு­பற்­று­வதை படங்­களில் காணலாம்.

Yumi Adachi and Atsushi Abe of Japan

 

Renan Souza and Brazil’s Giovana Stephan of Brazil

 

இப்­போட்­டி­களில் கலப்பு டூயட் ப்றீ பிரி­விலும் கலப்பு டூயட் டெக்­னிக்கல் பிரி­விலும் ரஷ்ய, இத்­தா­லிய, ஜப்­பா­னிய ஜோடிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்­கலப் பதக்­கங்­களை வென்­றன.

Renan Souza and Brazil’s Giovana Stephan (Brazil)

 

Pau Ribes and Spain’s Emma Garcia Garcia of Spain

 

Natalia Vega Figueroa (R) and Bill May of USA

 

Mayya Gurbanberdieva and Russia’s Aleksandr Maltsev

 

Mayya Gurbanberdieva and Russia’s Aleksandr Maltsev

 

Mayya Gurbanberdieva (R) and Aleksandr Maltsev of Russia

 

Manila Flamini and Italy’s Giorgio Minisin of Italy

 

Manila Flamini and Italy’s Giorgio Minisini (Italy)

 

Jennifer Cerquera Hatiusca and Colombia’s Gustavo Adolfo Sanchez of Colombia

 

Bill May and USA’s Natalia Vega Figueroa of USA

 

ரஷ்­யாவின் அலெக்­ஸாண்டர் மெல்ட்சேவ், மாயா குர்­பன்­பேர்­டீவா ஜோடி இரு பிரி­வு­க­ளிலும் தங்­கப்­ப­தக்­கங்­களை வென்­றது.

இத்­தா­லியின் ஜோர்­ஜியோ மினி­சினி , மணிலா பிலா­மினி ஜோடி வெள்ளிப் பதக்­கங்­களை வென்­றது. ஜப்­பானின் யுமி அடாச்சி, அட்­சுஷி அபே ஜோடி வெண்கலப் பதக்கங்களை வென்றது.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!