மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பதென மக்கள் காங்கிரஸ் தீர்மானம்!

0 1,179

                                                                                                                        (ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார பீடம் நேற்றிரவு (29) கூடிய போது, மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு (28) கூடிய கட்சியின் அரசியல் அதிகார பீடத்தின் கூட்டத் இன்று அதிகாலை வரை நடைபெற்ற நிலையிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

இதன்படி அகில இலங்கை மக்க்ள காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அமீர் அலி, அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் முறையே இராஜாங்க, பிரதியமச்சர்களாகவும் மீண்டும் முன்னர் வகித்த அமைச்சுகளையே பதவியேற்றுக் கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!