தெற்காசிய உடற்கட்டு வல்லவர் போட்டிகளில்…

0 157

12 ஆவது தெற்­கா­சிய உடற்­கட்டு வல்­லவர் (சம்­பி­யன்ஷிப்) போட்­டிகள் நேபா­ளத்தின் காத்­மண்டு நகரில் அண்­மையில் நடை­பெற்­றன.

இப்­போட்­டியின் பெண்­க­ளுக்­கான மொடல் பிஷிக் பிரிவின் இறுதிப் போட்­டியில் பங்­கு­பற்­றி­ய­வர்­களை படங்­களில் காணலாம்.

இப்­போட்­டியில் நேபா­ளத்தின் மல்­லிகா ஷக்யா (168) தங்­கப்­ப­தக்கம் வென் றார். நேபா­ளத்தின் ப_ஜா ஷ்ரேஷ்தா (167) வெள்­ளிப்­ப­தக்­கத்­தையும் இந்­தி­யாவின் நிஷ்ரின் ஹித்தேஷ் (161) வெண்­க­லப்­ப­தக்­கத்­தையும் வென்­றனர்.நேபா­ளத்தின் தாரா டொங்கல்(164) 4 ஆம் இடத்தைப் பெற்றார்.

       

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!