எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

0 279

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் விலை சூத்திர நிர்ணய குழுவின் தீர்மானத்திற்கு அமைய இன்று (13) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒக்டென் 92 ரக பெற்றோலின் விலை 2 ரூபாவிலும்,ஒக்டென் 95 ரக பெற்றோலின் விலை 4 ரூபாவிலும், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒடோ(Auto) டீசலின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!