பாதுகாப்பு அமைச்சில் துப்பாக்கியால் சுட்டு சிப்பாய் தற்கொலை

0 80

பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்த இராணுவ சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். 

இவர் சோதனைச் சாவடியில் பணிபுரிந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!