சுவிஸில் கேளிக்கை அரங்காக மாறும் பிரித்தானியக் கப்பல்

0 101

1954 ஆம் ஆண்டு நிர்­மா­ணிக்­கப்­பட்ட, பிரித்­தா­னிய கப்­ப­லான கன்னெட், சுவிட்­ஸர்­லாந்தில் கேளிக்கை அரங்­காக பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இது 42 மீற்றர் நீளமும் 600 தொன் எடை கொண்ட கப்­ப­லாகும். 2009 ஆம் ஆண்டு வரை சுமார் 70 வரு­டங்கள் அயர்­லாந்து கரை­யோ­ரத்தில் நங்­கூ­ர­மி­டப்­பட்­டி­ருந்த இக்­கப்பல், வெளிச்சவீ­டாக பயன்­ப­டுத்தப்பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

தற்­போது சுவிட்­ஸர்­லாந்தின் பாசெல் நகரில் கேளிக்கை அரங்­காக இக்­கப்பல் பயன்­படுத்தப்பட­வுள்­ளது. பாசெல் நகரின் றைன் நதி­யி­லி­ருந்து இக்கப்பல் தூக்கப்படுவதை படத்தில் காணலாம்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!