பிகில் படத்தில் பணியாற்றிய 400 பேருக்கு தங்க மோதிரம் : விஜய் பரிசளித்தார்

Actor Vijay gifts gold rings to 400 crew members on successful completion of Bigil

0 1,400

நடிகர் விஜய் தனது ‘பிகில்’ திரைப்படத்தில் பணியாற்றிய 400 பேருக்கு தங்க மோதிரங்களை பரிசளித்துள்ளார்.

பிகில் படத்தின் படப்பிடிப்பு வெற்றிரகமாக நிறைவடைந்ததை முன்னிட்டு 400 பேருக்கு தங்க மோதிரங்களை இளைய தளபதி விஜய் வழங்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அட்லீ இயக்கும் பிகில் படத்தில் மகளிர் கால்பந்தாட்ட அணியொன்றின் பயிற்றுநராக விஜய் நடிக்கிறார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இப்படம் வெளிவரவுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!