சுதந்திரக் கட்சி காரியாலயத்தில் சந்திரிகா!

0 436

  (எம்.மனோசித்ரா)

கொழும்பு – 10 டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க இன்று (15) காலை  விஜயம் செய்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் சந்திப்பு ஒன்று  தற்போது இடம்பெறுகின்ற நிலையில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க பிரசன்னமாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!