வாகன விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் பலி

0 956

தம்புள்ளை, ஹபரணை வீதியில் குடாமீகஸ்வெவ எனும் இடத்தில் நடந்த வாகன விபத்தொன்றில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மெலும் இருவர் காயமடைந்துள்ளனர.
ரிப்பர் வாகனமொன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளரன்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!