கிராண்ட்பாஸ் கொலைகள் தொடர்பில் மூவர் கைது

0 1,064

கொழும்பு கிராண்ட்ஸ்பாஸில் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஆனமாலு ரரங்க உட்பட  இருவர் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டமை தொடர்பில் 3 சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மட்டக்ககுளியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் எனவும் இரு வாள்களும் கைப்பற்றப்பட்டாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிராண்ட்ஸ்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் நேற்று ஆனமாலு ரங்கவும் மற்றொரு நபரும் வெட்டிக் கொல்லப்பட்டம குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!