நௌபர் மௌலவியின் மகன் அப்துல்லா கைது!

0 545

உயிர்த்த ஞாயிறு தினத்  தாக்குதல்களின் சூத்திரதாரியான பயங்கரவாதி ஸஹ்ரானின் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இரண்டாம் நிலைக் கட்டளைத் தளபதியான நௌபர் மௌலவியின் மகன்  கைது செய்யப்பட்டுள்ளார்.

16 வயதான  முஹம்மத் நௌபர் அப்துல்லாஹ் (அபூ ஹஸன்) என்பவரே இன்று (16 ) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!