இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா?

0 247

                                                                                                                                                      (எம்.மனோசித்ரா)

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கா நாளை (18) ஓய்வு பெறுகிறார்.
அவரின் வெற்றிடத்துக்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வேளை, கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி 31 கேர்ணல்களை பிரிகேடியர்களாக பதவியுயர்த்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!