தெற்காசிய உடற்கட்டு வல்லவர் போட்டிகளில்…

0 193

12 ஆவது தெற்­கா­சிய உடற்­கட்டு வல்­லவர் (சம்­பி­யன்ஷிப்) போட்­டிகள் நேபா­ளத்தின் காத்­மண்டு நகரில் அண்­மையில் நடை­பெற்­றன.

இப்­போட்­டியின் பெண்­க­ளுக்­கான அத்­லெட்டிக் பிஷிக் பிரிவின் இறுதிப் போட்­டியில் பங்­கு­பற்­றி­ய­வர்­களை படங்­களில் காணலாம்.

இப்­போட்­டியில் இந்­தி­யாவின் நிஷா போயர் (177) தங்­கப்­ப­தக்கம் வென்றார். நேபா­ளத்தின் ரஜனி ஷ்ரேஷ்தா (173) வெள்­ளிப்­ப­தக்­கத்­தையும் நேபா­ளத்தின் சுஜிதா மனாந்­தனர் (176, வெண்கலப்பதக் கத்தையும் வென்றனர்.

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!