லசந்த, தாஜுதீன் கொலை உள்ளிட்ட 6 சம்பவங்கள் ‍குறித்த அறிக்கை சட்ட மா அதிபரிடம் ஒப்படைப்பு

0 399

லசந்த விக்ரமதுங்க மற்றும் வஸீம் தாஜுதீன் கொலை உள்ளிட்ட6 சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சமர்ப்பிக்கப்பட்ட  விசாரணை அறிக்கை. பதில் பொலிஸ் மா அதிபரினால் சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!