கஞ்சிபானை இம்ரானுக்கு 6 வருடக் கடூழியச் சிறை!

0 220

 

வைப்பகப் படம்

பாதாள உலகக் குழுவின் முக்கியஸ்தர்களில் ஒருவராகக் கருதப்படும் கஞ்சிபானை இம்ரானுக்கு 6 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

5.3 கிலோ கிராம் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்தபோது கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து முன்னர் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பே இன்று (23) கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!