வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 06 : 1946-ஐக்கிய தேசிய கட்சி ஸ்தாபிக்கப்பட்டது

0 415

1522: பேர்­டினண்ட் மக­லனின் விக்­டோ­ரியா கப்பல் உயிர் தப்­பிய 18 பேருடன் ஸ்பெயினை வந்­த­டைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்­றது.

1620: வட அமெ­ரிக்­காவில் குடி­யே­று­வ­தற்­காக இங்­கி­லாந்தின் பிளை­மவுத் நக­ரி­லி­ருந்து மேபி­ளவர் எனும் கப்­பலில் மக்கள் புறப்­பட்­டனர்.

1946: தென் ஆபிரிக்க பிரதமர் நாடாளுமன்றத்தில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்

1776 : கரி­பியன் தீவான குவா­த­லூப்­பேயை சூறா­வளி தாக்­கி­யதில் 6000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1873 : இலங்­கையில் புதி­தாக வட­மத்­திய மாகாணம் அமைக்­கப்­பட்டு, இலங்­கையின் மாகா­ணங்கள் ஏழாக அதி­க­ரிக்­கப்­பட்­டன.

1901 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி வில்­லியம் மெக்­கின்லே நியூ­யோர்க்கில் லியோன் சியால்கோஸினால் சுடப்­பட்டுப் படு­கா­ய­ம­டைந்தார்.

1930 : ஆர்­ஜெண்­டீ­னாவின் ஜனா­தி­பதி ஹிப்­போ­லிட்டோ இரி­கோயென் இரா­ணுவப் புரட்­சியை அடுத்து பத­வியிலிருந்து அகற்­றப்­பட்டார்.

1936 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் தாஸ்­மே­னியா தீவில் கடைசி தாஸ்­மா­னியப் புலி, ஹோபார்ட் நகரில் இறந்­தது.

1939 : இரண்டாம் உலகப் போரில் ஜேர்­ம­னிக்கு எதி­ராக தென் ஆபி­ரிக்கா போர்ப் பிர­க­டனம் செய்­தது.

1946 : ஐக்­கிய தேசியக் கட்சி டி. எஸ். சேன­நா­யக்­கா­வினால் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1966 : தென் ஆபி­ரிக்க நிற­வெறி ஆட்­சியின் சிற்பி என வர்­ணிக்­கப்­படும் பிர­தமர் ஹெண்ட்ரிக் வேர்வேர்ட் (64), கேப் டவுண் நகரில் நாடா­ளு­மன்ற அமர்வின் போது நாடா­ளு­மன்ற ஊழி­ய­ரான திமித்ரியினால் கத்­தியால் குத்தி கொலை செய்­யப்­பட்டார்.

1968 : ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து சுவா­ஸி­லாந்து சுதந்­திரம் பெற்­றது.

1970 : ஐரோப்­பாவிலிருந்து நியூயோர்க் சென்று கொண்­டி­ருந்த இரண்டு பய­ணிகள் விமா­னங்கள் கடத்­தப்­பட்டு ஜோர்­தா­னுக்குக் கொண்டு செல்­லப்­பட்­டன.

1946: ஐக்கிய தேசிய கட்சி ஸ்தாபிக்கப்பட்டது

1990 : யாழ்ப்­பாணக் கோட்டை மீதான புலி­களின் முற்­று­கையின் போது இலங்­கையின் குண்­டு­வீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்­தப்­பட்­டது.

1991 : ரஷ்­யாவின் லெனின்­கிராட் நகரம் மீண்டும் சென் பீட்­டர்ஸ்பேர்க் எனப் பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டது.

1997 : பிரித்­தா­னிய இள­வ­ரசி டயா­னாவின் உடல் அடக்கம் செய்­யப்­பட்­டது. 250 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்வையிட்டனர்.

2009 : பிலிப்பைன்ஸில் 971 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த கப்பல் ஒன்று கவிழ்ந்தது. 10 பேரைத் தவிர ஏனையோர் காப்பாற்றப்பட்டனர்.

2012: துருக்கியிலிருந்து கிறீஸ் நோக்கி குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற மீன்பிடி படகொன்று பாறையில் மோதி கவிழ்ந்ததால் 61 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!