ஸ்பெய்னின் தக்காளித் திருவிழா

0 285

ஸ்பெய்னின் வரு­டாந்த தக்­காளித் திரு­விழா (‘Tomatina festival’) புனோல் நகரில் அண்­மையில் நடை­பெற்­றது.

1945 ஆம் ஆண்டு முதல் நடை­பெற்று வரும் இவ்­வி­ழாவில் வீதி­களில் தக்­கா­ளி­களைக் கொட்டி, தக்­கா­ளிகள் மீது புரண்டும், தக்­கா­ளி­களை ஒருவர் மீது ஒருவர் வேடிக்­கை­யாக எறிந்தும் விளை­யா­டு­வது வழக்கம். (படங்கள்: ஏ.எவ்.பி., ரோய்ட்டர்ஸ்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!