லண்டன் குடியிருப்புத் தொகுதியில் பாரிய தீ: நூற்றுக்கும் அதிகமான தீயணைப்புப் படையினர் போராட்டம்

London Worcester Park fire: Blaze engulfs four-storey London block of flats

0 1,481

லண்டனில் அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியொன்றில் பாரிய தீ பரவியுள்ளது. இத்தீயை அணைக்கும் முயற்சியில் நூற்றுக்கும் அதிகமான படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தென்மேற்கு லண்டனில் வோர்செஸ்டர் பார்க் பகுதியிலுள்ள 4 மாடி கட்டடமொன்றில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் ((இலங்கை இந்திய நேரப்படி காலை 6.00 மணி)) பாரிய தீ பரவ ஆரம்பித்தது.

இத்தீயை அணைப்பதற்கு 125 தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர் என தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!