மிஸ் இத்தாலியா 2019 போட்டியில் இலங்கை யுவதிக்கு 3 ஆம் இடம்

0 1,697

இத்­தா­லியின் மிஸ் இத்­தா­லியா 2019 ( Miss Italia 2019 ) அழ­கு­ராணி போட்­டியில் இலங்கை வம்­சா­வ­ளியைச் சேர்ந்த சேவ்மி தாருக்கா பெர்­னாண்டோ (Sevmi Tharuka Fernando) 3 ஆம் இடத்தைப் பெற்­றுள்ளார்.

சேவ்மி தாருக்கா பெர்­னாண்டோ

 

மிஸ் இத்­தா­லியா 2019 (Miss Italia 2019 competition) அழ­கு­ராணி போட்­டி­க­ளின் இறுதிச் சுற்று இத்­தா­லியின் வெனிஸ் நகரில் கடந்த வெள்ளிக்­கி­ழமை நடை­பெற்­றது.

சேவ்மி தாருக்கா பெர்­னாண்டோ

 

இப்­போட்­டியில் 80 யுவ­திகள் பங்­கு­பற்­றினர்.  இப்­போட்­டியில் கரோ­லினா ஸ்ட்ராமேர் முத­லிடம் பெற்றார்.செரீனா பெட்­ரா­லியா இரண்­டா­மி­டத்­தையும் சேவ்மி தாருக்கா பெர்­னாண்டோ 3 ஆம் இடத்­தையும் பெற்­றனர்.

கரோ­லினா ஸ்ட்ராமேர்

 

கரோ­லினா ஸ்ட்ராமேர், செரீனா பெட்­ரா­லியா, சேவ்மி தாருக்கா

 

சேவ்மி பெர்­னாண்டோ 30 வரு­டங்­க­ளுக்­குமுன் இத்­தா­லிக்கு புலம்­பெ­யர்ந்த இலங்கைத் தம்­ப­தியின் மகள் ஆவார்.

இத்­தா­லியன் பெதுவா நகரில் பிறந்த அவர், வெனேட்டோ மாகாண அழ­கு­ரா­ணி­யாக தெரி­வா­னதன் மூலம், மிஸ் இத்தாலியா 2019 அழகுராணி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.

மிஸ் இத்தாலியா 2019 போட்டியில்…

 

கரோ­லினா ஸ்ட்ராமேர்

 

   

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!