பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும உட்பட அறுவருக்கு விளக்கமறியல்

0 431

சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட 6 சந்தேகநபர்களை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மத்துகம நேபட பிரதேசத்தில் உயிரிழந்த நபரொருவரை, நீதிமன்ற உத்தரவை மீறி அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தமை தொடர்பிலேயே இச்சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!