ஜமாத்தே மில்லத்து இப்ராஹிம் அமைப்பின் 11 உறுப்பினர்கள் TIDயிடம் ஒப்படைப்பு!

0 174

அம்பாறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த, தடைசெய்யப்பட்ட ஜமாத்தே மில்லத்து இப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேகநபர்களிடம் 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!