கோட்டாபயவின் மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றினால் நிராகரிப்பு!

0 378

டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலை தொடர்பான வழக்கை மூவரடங்கிய மேல் நீதிமன்றின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்வதை தவிர்க்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!