மொனராகலையில் 30 நிமிடங்களாக பெய்த ‘ஐஸ்’ மழை

0 1,900

மொன­ரா­கலை, மெத­கம பிர­தேச செய­லக பிரி­வுக்கு உட்­பட்ட சில பிர­தே­சங்­களில் நேற்­றுக்­காலை ஆலங்­கட்டி (ஐஸ்) மழை பெய்­துள்­ளது.

பகி­னி­க­ஹ­வெல மற்றும் 17 ஆம் கட்டை உள்­ளிட்ட சில பிர­தே­சங்­களில் சுமார் 30 நிமி­டங்­க­ளுக்கும் அதி­க­மான காலம் இந்த ஆலங்­கட்டி மழை பெய்­த­தா­கவும், ஆங்­காங்கே ஐஸ் கட்­டி­களை காணக்­கூ­டி­ய­தாக இருந்­த­தா­கவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!