நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட 13 பேருக்கு அழைப்பாணை

0 128

எவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி உட்பட 13 பிரதிவாதிகளை எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

எவன்கார்ட் விவகாரம் தொடர்பில் பிரதிவாதிகள் 13 பேருக்கு எதிராக 7573 குற்றச்சாட்டுகளின் கீழ் நேற்றுமுன்தினம் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றில், சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலேயே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!