நாமல் – லிமினி திருமண பந்தத்தில் இணைந்தனர்! (படங்கள்)

0 343

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷவின் சிரேஷ்ட புதல்வனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்க்ஷ, பிரபல தொழிலதிபர் திலக் வீரசிங்கவின் மகளான லிமினி வீரசிங்கவுடன் இன்று திருணமன பந்தத்தில் இணைந்து கொண்டார்.

இந்நிகழ்வுகள் நேற்றுக்காலை வீரகெட்டியவிலுள்ள கால்டன் இல்லத்தில் இடம்பெற்றது. (பட உதவி : தனுஷ்க சேனாதீர)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!