எவன்காட் ஊழல் வழக்கிலிருந்து கோட்டாபய உட்பட எண்மர் விடுதலை!

0 241

எவன்காட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்ல இடமளித்ததன் மூலமாக அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!